ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Lovi. |
கணனியில் ஏற்படும்
கோளாறுகளை நீக்கி அவற்றினை சிறப்பாக செயல்பட வைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள்
காணப்படுகின்றன.
இவற்றின் வரிசையில் Advanced System Care எனும் மென்பொருளின் புதிய பதிப்பான
Advanced System Care 6 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் நம்பர் ஒன் மென்பொருளாக காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் Registryகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்குதல், Malwareகளை நீக்குதல் மற்றும் இணைய வேகத்தினை துரிதப்படுத்துதல் போன்ற பல வசதிகளை பெறமுடியும். மேலும் விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடியதாகக் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மென்பொருளினை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றது. தவிர தற்போது உலகெங்கிலும் 150 மில்லியன் வரையான கணனிப் பாவனையாளர்கள் இம்மென்பொருளினை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது |
Advanced System Care மென்பொருளின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
Tags :
இணைய செய்திகள்
Related Posts :

பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டு...

நவீன தொழில்நுட்பங்களுடன் LG அறிமுக...

உங்கள் வீட்டில் தீபத்தில் இருக்கும்...

டுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ர...

அழகு பொருளாகவும் பயன்படும் எலுமிச்ச...

Samsung அறிமுகப்படுத்தும் Galaxy P...

போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக...

PDF கோப்புக்களை Text கோப்புக்களாக ...
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen