02.10.2012.By.Rajah.ஒரு மிகப் பெரிய பேருந்திற்குள் மனிதர்கள் ஆடம்பரமாக உயிர்வாழத் தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி வடிவமைத்துள்ளனர் ஜேர்மன் தொழில் நுட்பவியலாளர்கள்.
சுமார் 1.2 மில்லியன் யூரோ பெறுமதியுடைய இந்த அசையும் மாளிகை பஸ் 40 அடி நீளமானது. மேலும் இந்த பேருந்திற்குள் உயர்தரமுடைய லெதர் இருக்கைகளும் Tiles பொருத்தப் பட்ட சமையலறையும் குளியலறையும் காணப்படுகின்றன.
பல நூறு கிலோ மீற்றர்களுக்கு குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏதுவான இந்த பேருந்து தனது முதலாவது பயணத்தை இம்மாத இறுதிக்குள் ஜேர்மனியின் டஸ்ஸெல்டோர்ஃப் நகரில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது
02.10.2012.By.Rajah.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen