09.11.2012.By.Rajah.நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை வழமை போல் தனதுஇல்லத்தில் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அப்பா அம்மா மனைவி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார்சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் ஸ்ரீ நவற்கிரிமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்களும் வாசகர்களும் வாழ்த்துகின்றனர்
பிறந்தநள்வாழ்த்து லோவிதன்{ 9.11.2012.}
Tags :
வாழ்த்துக்கள்
Related Posts :

பிறந்த நாள் வாழ்த்து :திருமதி சுபா ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி உலகநாதன...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பாசன் ...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமத...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஜெயசந்த...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஸ்ரீஸ்...

பிறந்த நாள் வாழ்த்து திரு தங்கா அனோ...

திரு மண நாள் வாழ்த்து..திரு திருமதி...
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen