உங்கள் அனை வர்க்கும் வணக்கம் நாம் எல்லோரும் ஒற்றுமையுடனும் அன்பாகவும் நலத்துடனும் வாழ இந்த இணையங்கள் சார்பாக எமது நல் வாழ்த்துக்கள் எமது நவக்கிரி கிராமத்தின் கால நிலையை தினம் தோறும் பார்த்து அறிந்திட, அன்பு உள்ளம் உள்ள உறவால் இந்த கால நிலை காட்டும் இணைப்பை இந்த இணயத்தில் இணைத்ததற்கு மிகவும் மகிழ்சி ,,,,,,
1 கருத்துரைகள்:
ok
Kommentar veröffentlichen