சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்டதிரு திருமதி ராஜெஸ்வரன் தம்பதி களின் { ராசன் செல்வி }இவகளின் பதின்மூன்ற வது
திருமண வாழ்த்து இவர்களை.அன்பு
பிள்ளைகள், உறவினர்கள் ,நண்பர்கள் ,இறைஅருள் பெற்று
இன்னும் பல ஆண்டுகள் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
இணைய வாசர்களும் நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen