
தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்நாட்டில்வசிக்கும்
ராஜசசேகரம் மதுசனின் பிறந்த நாள் இன்று.25.04.2014.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாகஇன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு அப்பா அம்மா அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்...