நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட
அருளானந்தம் தம்பதிகளின். புதல்வி செல்வி அபிதா தனது பன்னிரண்டாவது பிறந்த நாளை. 24.10.14.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா தங்கை மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையமும் லோவிதன் அண்ணா.தேவன் மாமா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen