சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் .திரு :திருமதி அருளானந்தம் தம்பதிகளின் செல்வப்புதல்வன் நிதுர்சன்னின் பிறந்தநாள் 19.02.2015..இன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சயாக கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்ககைமார் ,அப்பம்மா மாமா மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதர்கள் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உற்றார் உறவினர்கள் ,மேலும் இறைஆசியுடன் சகல வளமுடன் பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் .தேவன் மாமா லோவிதன் அண்ணா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்.
அம்மாவின் ஆராரோ ...
அப்பாவின் முதல் முத்தம் ...
தத்தி நடந்த முதல் நடை ...
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு ...
நிலவு ஊட்டிய முதல் சோறு ...
பள்ளி சென்ற முதல் நாள் ...
நினைவூட்டும் இந்நாளில்
மகிழ்ச்சியான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen