பிறந்தநாள் நிகழ்வு 50வது திரு,திருமதி, தியாகராஜா. 28.02.15

இன்று 28-02.2015 -தனது அம்பதாவது வருட பிறந்தநாளை யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள   திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம). சுவிஸ் சூரிச்சில்  குடும்பத்தினர்களுடனும் மற்றும் தனது உறார் உறவினர்  நண்பர்கள் ஆகியோருடன் கூடித்தனது பிறந்தநாளை சுவிஸ் சூரிச்சில் பிரமாண்டமான மண்டபத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு இவரை  அன்பு கணவன்  அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் சித்தப்பாசித்தி பெரியப்பாபெரியம்மா  மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் மற்றும் இவர்களுடன் இணைந்து  நவக்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்  நவற்கிரி
உறவு  இணையங்களும்,  http://lovithan.blogspot.ch/ இணையமும்நவற்கிரி அப்பாவயிரவர்  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்   அருள் மிகு மாதா இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி மிகுந்த சீரும்  சிறப்புடன் பல்லாண்டு காலம்    நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்   பிறந்தநாள் கொண்டாட்ட நிழல் படங்கள் இணைப்பு.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


.


























0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.