சித்தி விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா 30..08.15

ஈழமணி திருநாட்டிலே வடபால் அமைந்திருக்கும் யாழ் குடா நாட்டிலே அமைந்திருக்கும் சுதுமலை பதியினிலே  எழுந்தருளி அருள் பலித்து கொண்டிருக்கும்   எம்பெருமான்  சித்தி விநாயகர் ஆலய பூங்காவனம் 30.08.2015. இனிதே நிறை வடைந்தது அதன்போது பதிவு செய்யப்பட்ட   நிழல் படங்கள் இணைப்பு ... இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

சித்தி விநாயகர் ஆலய தீர்த்ததிருவிழா 29.08.15

சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த உற்சபம் (29.08.2015 ) யாழ் சுதுமலை சித்தி விநாயகர் ஆலய தீர்த்ததிருவிழா  மிக சிறப்பாக ..இன்றைய தினம் விநாயகப்பெருமானின் தீர்த்ததிருவிழா இடம் பெற்று உள்ளது.  .(29.08.2015) நிழல்படங்கள் இணைப்பு..   இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

பொன்னாலை நாதனின் தி ருத்தேர் புனரமைக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம்

காணும் காட்சி. சிந்தையை சீராக்கும் எம் சீராளன் ஸ்ரீஸ்ரீனிவாசன் சிங்காரபவனி வர சித்திரத் தேர் செய்தோம் அன்பர் எல்லாம் சூழந்து வர அடியவர்கள் பாடிவர காவடிகள் ஆடிவர  கருடனும் தன் நிழல் தந்து பறந்துவர பொன்பதியின் கூர்ம நாதன் ஸ்ரீஸ்ரீனிவாசன் கலியுகவரதன் எம் சங்கடம் நீக்க சித்திரமாய் பவனிவர இருக்கும் காட்சி காகாண விரைந்து வாரீர்.. வைகுந்தம்...

செல்வச் சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா 28.08.15

 யாழ் செல்வச் சந்நிதி முருகனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று 28.08.2015வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகின்றது. நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன. அடியவர்களால் அன்னதானக் கந்தன் என்று அழைக்கப்படும்ஆலயத்தின் திருவிழாவிற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வெள்ளம் அலைமோதும்...

சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா 28.08.15

யாழ் சுதுமலை சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா  மிக சிறப்பாக ..இன்றைய தினம் விநாயகப்பெருமானின் தேர்த்திருவிழா இடம் பெற உள்ளது..(28.08.2015) காலை பூஜை காலை 6.00 மணி  அபிசேகம்,பூஜை காலை 8.00 மணி  வசந்தமண்டப பூஜை காலை 9.00 மணி  தேர் பவனி பகல் 10.00 மணி பச்சை சார்த்தல் பகல் 11.00 மணி  பிராயசித்த அபிசேகம் மதியம் 12.00...
Powered by Blogger.