யாழ் சுதுமலை சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா மிக சிறப்பாக ..இன்றைய தினம் விநாயகப்பெருமானின் தேர்த்திருவிழா இடம் பெற உள்ளது..(28.08.2015)
காலை பூஜை காலை 6.00 மணி
அபிசேகம்,பூஜை காலை 8.00 மணி
வசந்தமண்டப பூஜை காலை 9.00 மணி
தேர் பவனி பகல் 10.00 மணி
பச்சை சார்த்தல் பகல் 11.00 மணி
பிராயசித்த அபிசேகம் மதியம் 12.00 மணி
(10 தினங்களும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது )
நிழல் படங்கள் இணைப்பு
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen