பிறந்தநாள் வாழ்த்து திரு லோவிதன் யஸ்வினி 12.09.15

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது இரண்டாவது பிறந்த நாளை 12.09.2015 இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் 
.இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார் மாமாமார் மாமி மார் மச்ன் மச்சாள்மார்
 பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று சகல செல்வங்களும்
 பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




yaswini l12
yaswini l10
yaswini l13
yaswini l
yaswini l1
yaswini l2
yaswini l3
yaswini l4
yaswini l5
yaswini l7
yaswini l8
yaswini l9



yaswini 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.