யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிக்கும் திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம) அவர்களின் .பிறந்தநாள் 28-02.2016 -இன்று இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி
உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
நவற்கிரி அப்பா வயிரவர்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று உன் பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
உன் இனிய பிறந்தநாள் இன்று
எண்ணத்தில் இனிமை....
எழில் கொஞ்சும்
உள்ளத்தில் இனிமை....
எழில் கொஞ்சும்
உள்ளத்தி னுள்ளிருந்து
ஊற்றெடுக்குஞ்
சிரிப்பாலே உருவாகுங்
கன்னத்துவிருச்செழுமை, இனிமை....
உவகைதரும் நந்மொழியில் இனிமை.....
உதிர்க்கின்ற நற்கவிதைச்
சாற்றினிலே இனிமை...
மாற்றில்லா மனத்துக்கண் குணமணமும் இனிமை....
ஊற்றதுவாம் நெஞ்சத்து
நட்பதுவும் இனிமை...
பால்-வயது பாராமல்
பாங்குடனே பழகுமுங்கள்
பண்பதுவும் இனிமை....
உம் மலர்முகமும் இனிமை...
உள்ளிருந்து ஊற்றெடுக்கும்
உணர்வலையும் என்றும்
இனிமை... இனிமை,
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen