பிறந்தநாள் வாழ்த்து:செல்வன் தர்மசீலன் ஹிசான்(20.08.2016)

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  செல்வன் தர்மசீலன்.ஹிசான் அவர்கள் 20.08.2016 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா  ,தம்பி . அப்பம்மா ,.
 பெரிப்பாமார்
பெரியம்மாமார்  ,மாமா மார், குமாரசாமி,,,அத்தைமார் ,சித்தப்பா 
அக்கா நித்யா, அண்ணனமார் ,,மச்சாள் மார்வாழ்த்துகின்றனர் 
, இவர்களுடன்இணைந்து   இவரை 
கல்வியில் கலையில் சிறந்துவிளங்கி வாழ்க பால்லாண்டு  ஒளிவீசி அன்பிலே நீ ஆனந்தம் கொண்டு  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன ....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.