யாழ் திரு .சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம் நவரட்ணம்(26.09.16)இன்று யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து
வாழ்த்துகின்றார்கள்
இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன. .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen