யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு .சுந்தரலிங்கம் அருந்தவராஜா(அருண் ) அவர்களின் பிறந்த நாள்.12.:11:2016 இன்று. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் குடும்ப உறவுகள்,நண்பர்கள், இவரைசிறுப்பிட்டிமேற்கு ஸ்ரீ ஞானவைரவர்
ஆசியுடன் மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி சீரும்சிறப்புமபெற்று.பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்
வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen