யாழ் மட்டுவிலைபிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி யை வதிவிடமாகவும்தற்போது
ஜெர்மனியில் வசிக்கும்
திரு திருமதி .தேவராசா (சுதந்தினி) அவர்களின் பிறந்தநாள் 13.11.2016. இன்று பிறந்தநாளை தனது இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார்,இவரை அன்பு கணவன் , பிள்ளைகள் சகோதரர்கள் , பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், மச்சான் மச்சாள் மார் மருமக்கள் பெறமக்கள் ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவர் கவிஞரும் பாடகரும் ஆவர் கம் அம்மன் ஆலய முதல் முதல் பக்திப்பாமாலையில் குழுபாடகராக ஆரம்பித்து பின் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையமைப்பில் என்.வி.சிவநேன் வரிகளில் உருவான புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையிலும் பாடலைப்பாடியவரும்கூட.
அதுமட்டமல்ல இந்த இசைப்பேழையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள்,
இவர் எழுதிய பத்திப்பாடல்களும் இசைப்பேழைகளாகவும் வெளிவந்துள்ளது அத்தோடு இணையங்களில் இவர் எழுதிய கவிதைகள்
வெளிவந்தது.
ஆகவே கலைஞர்கள் இணையமான இந்த இணையநிர்வாகியில் ஒருவரான சுதந்தினி.தேவராசா அவர்களை அவர்சிறப்புக்காய், இன்னும்செய்ய உள்ள புதுப்பணிக்காய், புதிய படைப்புக்களுக்காய், இன்நாளில் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்..இன்று பிறந்தநாளை காணும்
சுகந்தி அவர்களை மட்டுவில் அம்மன் ..சிறுப்பிட்டி அம்மன் இறை அருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen