சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி காண்டீபன் தம்பதிகளின் பதின் ஓராவது திருமண நாள் 11.02.2017.இன்று.இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் சகோதர்கள், மருமக்கள் அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,மேலும் பல்லாண்டுகள் சீரும் சிறப்புடன் இறைவன் ஆசியுடன் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் நாங்களும் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றனர்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் இறைஅருள் பெற்று தம்பதியினர் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவக்கிரி http://lovithan.blogspot.ch நவக்கிரி.கொம்
நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen