திருமண நாள் வாழ்த்து திரு திருமதி செல்வக்காந்தராஜா-10.06.16.

யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி செல்வக்காந்தராஜா  [ராஜ &தர்சி]  தம்பதிகளின் திருமண நாள் இன்று.10.06.2017.. இவர்களை 
அன்பு அப்பா அம்மா மாமா மாமி மார் அன்பு பிள்ளைகள்  அக்கா அத்தான் மருமகள் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை பலாலி அம்மன் .
திருகோணமலை அம்மன்  இறைஅருள் பெற்று  தம்பதியினர்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் மீண்டும் மீண்டும் இந்த நன்னாள் மலர வேண்டும்  என்று -பூவிலுடைய சாஸ்தாவை - பூசிக்கிறேன் என் இரு கரம் கொண்டு . நீவிர் இருவரும் செந்தமிழ் போல் பைந்தமிழ் போல்சிறப்புடன் . பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாள்வீராக 
இவர்களுடன்  இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.
வாழ்கவளமுடன்
நவக்கிரி இணையம் நியூ >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.