யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும்
திரு. திருமதி ஐெயக்குமாரன் தம்பதிகளிள் (10.06.2017 )ஆகிய இனறு தங்கள் இருபத்தி ஐந்தாவது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவைர்களை அன்புப்பிள்ளைகள் மருமக்கள் சகோதரர்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி பெறாமக்கள்
ஊர் உறவுகள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி முத்துமாரி இறைஅருள் பெற்று
இன்னும் பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து
எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன,,,.
நவக்கிரி இணையம் நியூ >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen