நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ஆம் திருவிழா(03.08.17)

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 281வது மகோற்சவத்தின் 7ஆம் திருவிழா(03.08.2017))_காலை_உற்சவம் இன்று பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்தது
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.