யாழ் ஒட்டு மடத்தை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு.பாலசுந்தரம் பாலமுரளி
[ முரளி] அவர்களின் பிறந்தநாள் 04,08,2017. இன்று. இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அம்மா அண்ணா அண்ணி தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள்நண்பர்கள் இவரை
நல்லூர் முருகன் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி இனிமையும் புதுமையும் வரமாக வேண்டும் ! இதழ்கள் சிரித்து இதயம் இனிமை காண வேண்டும் ! அகவை ஒன்று கூடிட அளவற்ற மகிழ்ச்சி நீ காண வேண்டும் ! எண்ணியது போல் யாவும் ஜெயமாக வேண்டும் ! உன் ஏக்கமும் எண்ணமும் நிறைவேறி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன....
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen