சுவெற்ரா கனகதூக்கா அம்பாள் தேர்த்திருவிழா எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சியில்

யேர்மன் சுவெற்ரா கனகதூக்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழாகாணொளி  30.07.2017அன்றய நேரலை 
எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி உங்களை வரவேற்கின்றது
பரிச்சாத்த ஒளிபரப்பு மிகவிரைவில் தனித்துவம் மிக்க எம்மவர்படைப்புடன்
பேச்சின்றி
செயலுடன்
தனித்துவம்காட்டும்
எம்மவர் ஆக்கங்களுடன் மிளிரும்
தனிக்களமாய்
விழிகாட்டும் விம்பம்
ஈழத்தமிழன்கலைக்கு
என்ன பஞ்சம்
உங்கள் ஆக்கங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்
stsstudio@hotmail.de
ஈழத்தமிழரின் படைப்புக்களுடன் விடுதைப்பாடல்கள், மாவீரர்கானங்கள்
ஈழத்தாகத்தின் முழுநீளப்படங்கள்
குறுப்படங்கள்
வாத்திய கச்சேரிகள்
இளையோர்பாடல்கள்
இளையோர் நடனங்கள்
சொல்லிசைப்பாடல்கள்
எம்மவர்கள் கலை நிகழ்வுகள்
என எமது கலைஞர்கள் சிறப்பே நோக்காக தன் நோக்கை நிலை நிறுத்தி தன்பணி செய்ய வெளிவந்துள்ளது தான் http://stslivetv.stsstudio.com/ இதனுடே இணையும்போது எமது கலைக்கு நாமே நீராகி நிற்கின்றோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள இதனுள் இணைந்துபார்த்தால் அறிவீர்கள் உங்கள் ஆக்கங்களையும் தந்து எமது கலைக்கு நீங்கள் தளமாகியுள்ளீர்கள் இதில் நீங்கள் வலம் வர இணையுங்கள்..

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.