பிறந்தநாள்வாழ்த்து செல்வி கண்ணன் அனுசியா 01.09.17

யேர்மனியில் வசிக்கும்   செல்வி  கண்ணன் அனுசியா அவர்களின் பிறந்தநாள்
(01-09-2017), இன்று இவர் தனது இல்லத்தில்  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை  
 அன்பு  அப்பா .அம்மா   அன்புத்தம்பி, அம்மம்மா, அம்மப்பா, சித்திமார்குடும்பம், சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார், மற்றும் உற்றார், .அனைவரும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும். :பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.