பிறந்த நாள்வாழ்த்து,திரு செல்வராஜா பாலராஜா .02.09.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்றோவில்வில்  வசிக்கும்.திரு செல்வராஜா  பாலராஜா 
[ அப்பன் ]பாலா)   அவர்களின்
பிறந்த நாள் இன்று.02.09..2017. இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அம்மா ,சகோதரர்கள் , மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த உறவை நோய் நொடி இன்றி  எண்ணியது போல் யாவும் ஜெயமாக வேண்டும் ! உன் ஏக்கமும் எண்ணமும் நிறைவேறி ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள்,
 புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள்   இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது.
http://lovithan.blogspot.ch/  இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.