யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் ஆறாவது திருமண நாள் 19.01.2018..இன்று இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமகள் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
வாழ்த்துகின்றனர்
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினர் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன் சிறப்புடன் வாழ்கவென பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ்கவென மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen