சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட
திரு திருமதி தயாவரன் ( தயா . சுசி) தம்பதிகளின்
செல்வப்புதல்வி ஜெனிஷா .
அவர்களின் பிறந்தநாள் 19.01.12018 இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடுகின்றார் பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரி ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இறை ஆசியுடன் அன்பிலும் அறத்திலும் நிறைந்து
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு
சிறப்புறவாழ்வாய்
உலகமும் உறவுகளும் போற்ற
சகல பல் கலைகளும் கற்று
நித்தம் ஒளியோடு
நிறைந்த வாழ்வோடு
வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்க!
பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/
இணையமும். நிலாவரை இணையமும்
வாழ்த்துகின்றனர்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen