யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம் [நற்குணம்&மன்சூ ] தம்பதிகளின் திருமண நாள் 19.01.2018.இன்று .இவரை அன்பு மகன் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார்
மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாமார் சித்திமார் மாமி மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும்
இவரை நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று
தம்பதியினர் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ்கவென மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen