யேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2018 இன்று இவரை அன்பு அம்மா, அப்பாஅன்பு மனைவி, சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார், மத்துனர்மார் ,மைத்துனிமார்,
உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்இறைஅருள் பெற்று நோய் நொடி இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு
பல்லாண்டு காலம் நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் உறவு இணையங்களும் நவற்கிரி இணையங்களும்
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen