நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புது வருடபூசை 14.04.2018
இன்று மிக சிறப்பாக எப்போதும் அன்பு கொண்ட .ஆலயகுருவால் ஆலயத்தில் நல் புது வருட சிறப்புப் பூசை நடைபெற்ற எம்பெருமான் அனைவர்க்கும் புதுவருட அருள் கருணை புரிந்தார் .
எல்லோருக்கும் இனிய புது வருட
நல் வாழ்த்துக்கள்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen