திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தேவராசா 29-05-18

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாக உள்ள 
திரு,திருமதி, தேவராசா (தேவா சுதந்தி )தம்பதியினரின் திருமண நாள் 29-05-2018.இன்று 25 வது வருட திருமண நாள்  காணும்
 இவர்களை அன்பு  பிள்ளைகள்,அக்கா குடும்பத்தினர்  அண்ணாகுடும்பத்தினர் தம்பி குடும்பத்தினர் தங்கை குடும்பத்தினர் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி பெறாமக்கள் மருமக்கள் இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் 
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!
இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!
சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் மட்டுவில் ஸ்ரீ  ஞானவைரவர் அருள் பெற்று தம்பதிகயினர்   எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.