கனடாவை பிறப்பிடமாகவும்வசிப்பிடமாககொண் செல்வி சுபா ஓவியா
அவர்களின் பிறந்த நாள் 30.11.2019. இன்று இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மாமா மாமி சகோதரர்கள் மச்சாள்மார்
மச்சான்மார் . உற்றார் உறவினர்கள்
இவர் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
இறை ஆசியுடன் நோய் நொடியின்றி
சகல சீரும் சிறப்பும் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
வாழ்த்துகின்றனர்
. இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen