சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்.திரு திருமதி காண்டீபன் [ காண்டீ&அனுஜா ] தம்பதிகளின்
செல்வப்புதல்வன் ஆரிஸ் (Aaryesh ) அவர்களின் பிறந்தநாள் 06.07.2020..இன்று
. இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு அக்கா மார் அம்மப்பா (தாத்தா ) அம்மம்மா அத்தான் மச்சான் மச்சான்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மாமா மாமி மார்கள் இரத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நல்லைகந்தன் இறை அருள் பெற்று
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி பல் கலைகளும்பெற்று
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen