
யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டதற்போது யேர்மனியில் வசிக்கும் திரு தம்பிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் பிறந்தநாள் .28.02.2021, இன்று தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை அன்பு அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் மச்சான்மார் அக்கா , தம்பி ,,லண்டன்உறவுகள் ,சிறுப்பிட்டி உறவுகள் பெரியப்பா...