பிறந்தநாள் வாழ்த்து திரு சுப்பிரமணியம் தாயாகரன் 04.03.21

 

யாழ் உடுப்பிட்டி  கம்பர்மலையை  பிறப்பிடமா​வும் கனடாவை வதிவிடமாகக்கொண்ட திரு  சுப்பிரமணியம் தாயாகரன் (தயா. ) அவர்களின் பிறந்தநாள் .04.03.2021.,இன்று இவரை,

 அன்பு மனைவி பிள்ளைகள் அன்பு அப்பா அம்மா ,சகோதர்கள் மாமா மாமி மசன் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் மச்சான் மச்சாள் மார் ம​ற்றும் ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​,கனடாவில்,

 வசிக்கும் நண்ப​ர்களும் வாழ்துகின்ற​னர். .இன் நன்னாளில் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,கனடா முருகன் சன்னதி முருகன் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் ,

 கல கலப்பாகவும் நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, வாழ்க வளமுடன்
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>


0 கருத்துரைகள்:

Kommentar posten

Powered by Blogger.