யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் பிரபல பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவராசா தேவிதா அவர்களின் பிறந்தநாள் 14.08.2021 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவர் பல மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடிகொண்டிருக்கின்ற
கலைஞர் ஆவார்
இவரை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அக்கா. அன்புத் தங்கைமார் மாமா அத்தை மச்சாள் .அத்தான்மார் . பெரியப்பா அக்காமார்.. அண்ணாமார் தம்பி. பெரியசித்தப்பா ர் சித்தி அக்கா ,அண்ணன் . தங்கை.
சித்தப்பா சித்தி
அத்தை.,மச்சான்மார் அண்ணன்மார் தம்பி லண்டன் வாழ் உறவுகள் .பெரியப்பா குடும்பத்தினர், அத்தைகுடும்பத்தினர், சித்தப்பா குடும்பத்தினர், அப்பம்மா குடும்பத்தினர்.
சிறுப்பிட்டி அப்பம்மா ,அப்பப்பா குடும்பத்தினர் நீர்வேலிவாழ் உறவுகள் அத்ததை குடும்பத்தினர். குடும்பத்தினர்
அமெரிக்கா வாழ் உறவுகள் உறவுகள் சித்தப்பாகுடும் பத்தினர் சுவிஸ் வாழ் உறவுகள் , மாமா மாமி குடும்பத்தினர், கனடா, வாழ் இவரை புன்னகைதது புது மலராய் புலர் பொழுதின் ஒளியதுவாய்
கண்மலரே காலம் எல்லாம் வாழ்க பல்லாண் டுபல்லாண்டு காலம் வாழ அனைவரும் வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen