யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா (ரொறொன்றோவில்) வில்வசிக்கும்
திரு சின்னத்துரை சத்தியநாதன் (சத்தி sam ) அவர்களின் பிறந்த நாள் .06.01.2022. இன்று இவர்தனது உறவினர்கள் உற்ற நண்பர்களுடன் கொண்டாடினர்
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார்
இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன. வாழ்க முடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen