
யாழ் .புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிச்சை வதிப்பிடமாகக்கொண்டதிருமதி கனகரத்தினம் நாகரத்தினம் அவர்களின் பிறந்தநாள் 25-11-2022.இன்று இவரை அன்பு கணவர் அம்மா மகள் மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர்கள் உறவினர்கள் புத்தூர் சிவன் ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும்...