
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் தற்போது பிரான்ஸ்நாட்டில் வசித்துவரும் திரு. பாலசிங்கம் ராஜசேகரம்(சேகர் )அவர்களின் பிறந்தநாள் 29.04.2023.இன்று இவரை அன்பு மனைவி அன்பு பிள்ளைகள் அன்பு அப்பா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள்மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா தங்கைமார்...