
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா 28-09-2023.அன்று பக்தர்கள் படைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, உள்வீதியுலா வந்த வல்லிபுரத்தான் தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். 29-09-2023.அன்று வெள்ளிக்கிழை...