யாழ் நீர்வேலியை பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி(பாலேஸ்&சாந்தி) தம்பதியினரின் திருமணநாள் 20.03-.2024..இன்று முப்பதிதி இரண்டாவது திருமண நாள்
.இவர்களை அன்பு மகன் மார் அன்பு அண்ணாமார் அண்ணி மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பதியினரை நீர்வேலி செம்பாட்டு பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் கனடா முருகன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன்
சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம்
நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
இனிய மணமக்களே
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்..
கையோடு கை சேர்த்து இணைந்த
வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இதயங்கள் சகலசெல்வங்களும்பெற்று அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக
தம்பதியினரின் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen