நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி
சாருகா அவர்களின் 22வது பிறந்தநாள். 25.03.2024 .இன்று
இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு அண்ணா அன்புத் தம்பி அக்கா மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்
அப்பம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் நண்பிகள்
ஊர் உறவுகளுடன் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் நவற்கிரி அப்பாச்சி அம்மன் ஒஸ்லோ முருகன்
சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் இறை அருள் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும்
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen