பிறந்தநாள் வாழ்த்து செல்வி ஸ்ரீரன்சன் பிறைஅரசி 01.04.2024

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு திருமதி ஸ்ரீ ரன்சன் வாணி தம்பதிகளின் செல்வப்புதல்வி பிரான்ஸ் நாட்டை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட செல்வி ஸ்ரீ ரன்சன்  பிறைஅரசி அவர்களின் பதின் ஏழாவது  பிறந்தநாள்நாள் 
01-04-2024.இன்று குடும்பஉறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா 
சகோதர்கள் மற்றும் உறவினர்கள் இவரை
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நல்லூர் கந்தன் சன்னதி முருகன் பிரான்ஸ் அம்மன் பிரான்ஸ் முருகன் 
இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன. 


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.