யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாவும் சுவிஸ்-மற்றும் கனடாவை . வதிவிடமாகவும் உள்ள .திரு அற்புதராஜா வின் இரட்டையர்கள் இந்துசன்-இந்துசா (இந்துசன்-சுவிஸ்-தங்கம், கனடா) இருவரின் பிறந்தநாள் 09-04-2024..இன்று இவர்களை அன்பு அம்மா மனைவி கணவன் அன்புப் பிள்ளைகள் சகோதர்கள் மாமி மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி பேரப்பிள்ளைகள் தங்கை, மச்சான் மச்சாள்மார் மற்றும்
நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.தோப்பு போதிப்பிள்ளையார். சுவிஸ்முருகன் கனடா முருகன் இறை அருள் பெற்று
பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடூழி வாழ்கவாழ்க
வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
இவர்களை அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen