பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திருமதி பாலமுரளி தர்மசாந்தி(சாந்தி) 23.07.26

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஒஸ்லோவில் வசிக்கும் திருமதி பாலமுரளி தர்மசாந்தி(சாந்தி )அவர்களின்  பிறந்தநாள் 23-07-2026. இன்று  இவரை  அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள் அக்காமார்  அத்தான்மார்  சகோதரர்கள்  மாமா மார் மாமி மார் 
 பேரப்பிள்ளைகள்   மச்சான்  மச்சாள்  மருமகள் பெறாமக்கள்  பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்  வாழ்த்துகின்றனர்  இவரை  
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஒஸ்லோமுருகன்  சுவிஸ் முருகன் சுவிஸ் விஸ்ணுதுர்க்கைஅம்மன்  மற்றும் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன்  பல்லாண்டு. பல்லாண்டு காலம்  நீடூழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்   இவர் தனது ஐம்பதாவது பிறந்தநாளை வழமைபோல்  தனது இல்லத்தில் 
குடும்பஉறவினருடன் தனது இல்லத்தில் கொன்னடினர் 
 இவர்களுடன்  இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 http://lovithan.blogspot.com/2023/07/230723.html







 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.