பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு செல்லையா உலகநாதன்

யாழ் வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில் வசிக்கும்  
திரு செல்லையா உலகநாதன் 
அவர்களின் பிறந்தநாள்.02-08-.2026,இன்று .இவர் தனது பிறந்தநாளை  தனது இல்லத்தில்
கொண்டாடினார்    இவரை அன்புமனைவி .அன்பு மகன் அன்பு மகள் மார்  அன்பு  அக்கா அத்தான் அண்ணா மார் தம்பி மார் அன்புச் சித்தி   
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மாமிமார் பேரப்பிள்ளைகள்   மற்றும் குடும்ப உறவுகள் உற்றார் ஊர்உறவுகள்    
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் சன்னதி முருகன்  நல்லூர்க்கந்தன்  
சுவிஸ் சூரிச்முருகன் சுவிஸ் விஸ்ணு துக்கை அம்மன் இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை---
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக.
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை.
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.
 இவர்களுடன்  இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
http://lovithan.blogspot.com/








0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.