பிறந்த நாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் பாலமுரளி (முரளி ) 04.08.26

யாழ் ஓட்டுமடத்தை  பிறப்பிடமாகவும் நேர்வே   ஒஸ்லோவில் வசிக்கும்   திரு பாலசுந்தரம்  பாலமுரளி (முரளி ) 
அவர்களின்  பிறந்தநாள் .04-08--2026. இன்று  இவரை  இவரை அன்புமனைவி அன்புப் பிள்ளைகள் அக்காமார்  தங்கைமார் அத்தான்மார்  சகோதரர்கள் 
மாமா மார் மாமி மார் 
 பேரப்பிள்ளைகள்   மச்சான்  மச்சாள்  மருமகள் பெறாமக்கள்  பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்  வாழ்த்துகின்றனர்  இவரை  
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஒஸ்லோமுருகன்  சுவிஸ் முருகன் சுவிஸ் விஸ்ணுதுர்க்கைஅம்மன்  மற்றும் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன்  பல்லாண்டு. பல்லாண்டு காலம்  நீடூழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்  
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை-
நீங்கள் பூமிக்கு வந்த பொன்னான நாள்,புன்னகை பூக்கும் இனிய திருநாள்!தீமைகள் அகன்று நன்மைகள் பெருகி,தேпாய் உன்னை மகிழ்ச்சி தொடரட்டும்
கச்சிதமான
வார்த்தைகொண்டு
கடைந்தெடுத்த
தமிழெடுத்திருக்கிறான்-இந்த
கள்ளுழிமங்கன்
கனாகண்டானோ?
கர்வமா பேசுறா!ர் 
இவங்களுக்குள்ள
இத்தனையா?
இனிமையும் புதுமையும் 
வரமாகட்டும்! 
எண்ணியது போல் 
யாவும் ஜெயமாகட்டும்! 
ராகம் இல்லாமல் பாடல் இல்லை;
காதல் இல்லாமல் மனிதன் இல்லை;
ஜீவன் இல்லாமல் உடல் இல்லை;
சுவை இல்லாமல் உணவு இல்லை;
பசி இல்லாமல் உயிரினங்கள் இல்லை;
உந்தன் நட்பு இல்லாமல் நாங்கள் இல்லவே இல்லை...
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக.
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
இன்றுபோல் என்றும் ஆனந்த புன்னகையுடன் வாழ.. 
எங்களின் இதயகனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
 இவர்களுடன்  இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.