வவுனியாவை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செந்தா சுதாகர் அவர்களின் பிறந்த நாள்.16-10-2026...இன்று ர் இவரை அன்பு மகன்மார் அன்புச்சகோதரர்கள்அன்புச்சகோதரிகள்
அத்தான் அக்கா மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்து கின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை வவுனியா பிள்ளையார் நல்லூர் கந்தன் சன்னதி முருகன் சுவிஸ் முருகன் இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம்
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
https://lovithan.blogspot.com/2024/10/16102024_17.html?m=0
![]()




0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen