அக்கராயனைய் பிறப்பிடமாகவும் மல்லாவியில் வசித்து வந்தவரும் தற்போது பிரான்ஸ்சில் வசிக்கும்
திரு பத்மநாயகம் தினேஷ் அவர்களின் பிறந்த நாள்.16-10-2026-இன்று
இவரை அன்பு மனைவி அன்பு அப்பா அன்பு அம்மா ஆசை மாமா மாமி அன்புச்சகோதரர்கள் அத்தான் அக்கா மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வன்னிவிளாங்குளம் முத்துமாரி அம்பாள்
மற்றும் பாரிஸ் முருகன் சன்னதி முருகன் நல்லூர் கந்தன்இறை அருள் பெற்று.
நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற.ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி வாழ்க்கையில்
மென்மேலும் சிறந்து
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் .
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
https://lovithan.blogspot.com/2024/10/16102024.html?m=0
![]()





0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen