யாழ் .நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் திரு லோவிதன் தனது நாற்பத்தி இரண்டாவது
பிறந்த நாளை 09-11-2026-திங்கள்கிழமை இன்று வழமை போல் தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் .இவரை
அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள்
அன்பு அக்கா அத்தான் அன்பு மாமா மார் மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மார்சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் .நவற்கிரி அப்பாவாயிரவர்
நவற்கிரி எங்கள் அம்மன் சன்னதிமுருகன் நல்லூர் முருகன் கம்காமாச்சி அம்மன் இறைஅருள் பெற்று இறைஅருள் பெற்று நோய் நொடி இன்றி சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற.ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
இனிமையும் புதுமையும்
வரமாகட்டும்!
எண்ணியது போல்
யாவும் ஜெயமாகட்டும்!
உன் ஏக்கமும் எண்ணமும்
நிறைவேறட்டும்!
வாழ்க்கையின் சூத்திரம்
வசமாகட்டும்!
அன்பில் பிறந்து
அறிவில் வளர்ந்து
பாசத்தை பகிர்ந்து
கவலை மறந்து
சந்தோசத்தை விரும்பி
சில தடைகள் பனிகளாகலாம்
சில தடைகள் மலைகளாகலாம்
ஆயினும் மலை தகர்க்கும்
உளிகளாய்
உங்களின் ஒவ்வொரு முயற்சியும்
அமையட்டும் ...
கடவுளின் மீது விழும் பூக்களைப் போல
அதிர்ஷ்டத்தையும்.!
உலகமே கொண்டாடுவதை போல
வெற்றியையும்..!
கண்ணீர் இல்லா மகிழ்ச்சியான
வாழ்க்கையும்...!
ஆயிரம் முறை விழுந்தாலும் மீண்டும் எழும்
தன்னம்பிக்கையையும்
அற்புதமாய் ஓர் நாள்..
ஒரு கவிதையின் பிறந்த நாள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நலமுடனும் அனைத்து துன்பங்களும் நீங்கி
இனி வரும் நாளில் இன்பம் மட்டுமே பெற வேண்டும் என நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் நவற்கிரி இணையங்களும் வாசகர்களும் வாழ்த்துகின்றனர்
வாழ்கவளமுடன் .
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
https://lovithan.blogspot.com/2024/11/09112024.html
![]()






0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen